Skip to content
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே. Āṉantamāy, ĕṉ aṟivāy, niṟainta amutamumāy,Vāṉ antamāṉa vaṭivu uṭaiyāl̤, maṟai nāṉkiṉukkumTāṉ antamāṉa, caraṇāravintam-taval̤a niṟakKāṉam tam āṭaraṅku ām ĕmpirāṉ muṭik kaṇṇiyate. Translation: As Bliss, as my intellect and filled nectar, Her form…
கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே. karuttaṉa ĕntaitaṉ kaṇṇaṉa,vaṇṇak kaṉakavĕṟpiṉpĕruttaṉa, pāl aḻum pil̤l̤aikku nalkiṉa, per arul̤kūrtiruttaṉa pāramum, āramum, cĕṅkaic cilaiyum, ampum,muruttaṉa mūralum, nīyum, amme. vantu ĕṉmuṉ niṟkave. Translation: Śiva, my father has your bosoms ever…
You must be logged in to post a comment.