Abirami Andathi… Verse 3 – The Secret Knowledge 22 Feb 2024Jul 19, 2024 அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டுசெறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்பிறிந்தேன் நின்அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே. Aṟinden ĕvarum aṟiyā maṟaiyai, aṟindugŏṇḍuŚĕṟinden unadu tiruvaḍikke, tiruve! VĕruvipPiṟinden ninanbar pĕrumai ĕṇṇāda karumanĕñjālMaṟinde viḻum naragukkuṟavāya manidaraiye. Translation: I obtained the secret knowledge that no one could! As a result,…
Abirami Andathi… Verse 2 – The Eternal Companion 7 Feb 2024Jul 19, 2024 துணையும் தொழுந்தெய்வமும், பெற்ற தாயும் சுருதிகளின் பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே. Tuṇaiyum tŏḻuntĕyvamum, pĕṟṟa tāyum curutikal̤iṉ Paṇaiyum, kŏḻuntum patikŏṇṭa verum paṉimalarppūṅ Kaṇaiyum, karuppuccilaiyumĕṉ pācāṅkucamum, kaiyil Aṇaiyum tiripura cuntari āvatu aṟintaṉame. Translation: She is the eternal friend, companion,…
Abirami Andathi… Verse 1 – Uthikindra Chengathir – Rising Sun 5 Feb 2024Jul 19, 2024 உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. utikkiṉṟa cĕṅkatir, uccittilakam, uṇarvuṭaiyor matikkiṉṟa māṇikkam, mātul̤am potu, malarkkamalai tutikkiṉṟa miṉkŏṭi, mĕṉkaṭik kuṅkuma toyamĕṉṉa vitikkiṉṟa meṉi apirāmi ĕṉtaṉ viḻittuṇaiye Translation: The red rising sun is the…
Abirami Andathi… Kaapu Verse (Prayer to Lord Gaṇapati) – தாரமர் கொன்றையும் 2 Feb 2024Jul 19, 2024 தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லைஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்றசீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளேகாரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.tāramar kŏṉṟaiyum caṇpakamālaiyum cāttum tillaiūrartam pākattu umaimaintaṉe! ulakeḻum pĕṟṟacīrapirāmi antāti ĕppotum ĕṉ cintaiyul̤l̤ekāramar meṉik kaṇapatiye! niṟkak kaṭṭuraiye Translation: The one wearing garlands of golden shower and champa flowers, residing in the…
Abirami Andathi… Abirami Andathi – Introduction 2 Feb 2024Jul 19, 2024 Introduction: Among various sects and religions, the worship of the divine feminine is endowed with many secrets, miracles, and devotional literature compared to all other parallel sects. Varied is the…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 51உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 1 Feb 2024 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. பொருள் :…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 50 மதிகெட்டு அறவாடி மயங்கி அறக் 1 Feb 2024 மதிகெட்டு அறவாடி மயங்கி அறக் கதிகெட்டு அவமே கெடவோ கடவேன் நதிபுத்திர ஞான சுகாதிப அத் திதிபுத்திரர்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 49 தன்னந்தனி நின்றது தான் அறிய 1 Feb 2024 தன்னந்தனி நின்றது தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னம் களையும் க்ருபைசூழ் சுடரே. பொருள் : மின்னும் மின்னல்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 48 அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில் 1 Feb 2024Feb 1, 2024 அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில் பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ செறிவொன்று அறவந்து இருளே சிதைய வெறிவென்றவரோடு உறும் வேலவனே. பொருள் : உலக பந்தங்கள் அற்று…