Verse 8 – Devī as Kapālī

சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்கந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. cuntari! ĕntai tuṇaivi! ĕṉ pācat tŏṭaraiĕllāmvantari; cintura vaṇṇattiṉāl̤ makiṭaṉ talaimelantari; nīli; aḻiyāta…