Verse 11: Devi is Bliss

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே. Āṉantamāy, ĕṉ aṟivāy, niṟainta amutamumāy,Vāṉ antamāṉa vaṭivu uṭaiyāl̤, maṟai nāṉkiṉukkumTāṉ antamāṉa, caraṇāravintam-taval̤a niṟakKāṉam tam āṭaraṅku ām ĕmpirāṉ muṭik kaṇṇiyate. Translation: As Bliss, as my intellect and filled nectar, Her form…

Verse 10: Perpetual Contemplation of Devi

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்துஅன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே. Niṉṟum iruntum kiṭantum naṭantum niṉaippatu uṉṉai,Ĕṉṟum vaṇaṅkuvatu uṉ malart tāl̤.-ĕḻutāmaṟaiyiṉŎṉṟum arumpŏrul̤e. Arul̤e. Umaiye. ImayattuAṉṟum piṟantaval̤e. Aḻiyā mutti āṉantame. Translation: I contemplate on you when I stand, sit, sleep and…