Skip to content
துணையும் தொழுந்தெய்வமும், பெற்ற தாயும் சுருதிகளின் பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே. Tuṇaiyum tŏḻuntĕyvamum, pĕṟṟa tāyum curutikal̤iṉ Paṇaiyum, kŏḻuntum patikŏṇṭa verum paṉimalarppūṅ Kaṇaiyum, karuppuccilaiyumĕṉ pācāṅkucamum, kaiyil Aṇaiyum tiripura cuntari āvatu aṟintaṉame. Translation: She is the eternal friend, companion,…
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. utikkiṉṟa cĕṅkatir, uccittilakam, uṇarvuṭaiyor matikkiṉṟa māṇikkam, mātul̤am potu, malarkkamalai tutikkiṉṟa miṉkŏṭi, mĕṉkaṭik kuṅkuma toyamĕṉṉa vitikkiṉṟa meṉi apirāmi ĕṉtaṉ viḻittuṇaiye Translation: The red rising sun is the…
You must be logged in to post a comment.