Abirami Andathi… Verse 14 – Realization of Bliss 27 Nov 2025 வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்; சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே; பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் அளியே. Vantippavar uṉṉai vāṉavar, tāṉavar, āṉavarkal̤;Cintippavar nal ticaimukar nāraṇar cintaiyul̤l̤e;Pantippavar…
Abirami Andathi… Verse 13 – Complete Surrender 5 Nov 2025 பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்குமூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே! Pūttaval̤e puvaṉam patiṉāṉkaiyum; pūttavaṇṇamKāttaval̤e piṉkarantaval̤e! Kaṟaik kaṇṭaṉukkuMūttaval̤e! Ĕṉṟum mūvā mukuntaṟku il̤aiyaval̤e!Māttaval̤e uṉṉai aṉṟimaṟṟor tĕyvam vantippate!…
Abirami Andathi… Verse 12 – Path to the Guru 19 May 2025 கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவாநண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. Kaṇṇiyadu unpukaḻ kaṟpadu un; nāmam…
Abirami Andathi… Verse 11: Devi is Bliss 3 Apr 2025 ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே. Āṉantamāy, ĕṉ aṟivāy, niṟainta amutamumāy,Vāṉ antamāṉa vaṭivu uṭaiyāl̤, maṟai nāṉkiṉukkumTāṉ antamāṉa, caraṇāravintam-taval̤a niṟakKāṉam tam āṭaraṅku ām ĕmpirāṉ muṭik kaṇṇiyate. Translation: As Bliss, as my intellect and filled nectar, Her form…
Abirami Andathi… Verse 10: Perpetual Contemplation of Devi 3 Apr 2025Apr 3, 2025 நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்துஅன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே. Niṉṟum iruntum kiṭantum naṭantum niṉaippatu uṉṉai,Ĕṉṟum vaṇaṅkuvatu uṉ malart tāl̤.-ĕḻutāmaṟaiyiṉŎṉṟum arumpŏrul̤e. Arul̤e. Umaiye. ImayattuAṉṟum piṟantaval̤e. Aḻiyā mutti āṉantame. Translation: I contemplate on you when I stand, sit, sleep and…
Abirami Andathi… Verse 5 – Seat of Śakti 19 Jul 2024 பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே. Pŏrundiya muppurai! Śĕppurai śĕyyum puṇarmulaiyālVarundiya vañji maruṅgul manonmaṇi! VārsaḍaiyonArundiya nañju amudākkiya ambigai! AmbuyamelTirundiya…
Abirami Andathi… Verse 4 – Invocation of Ṣivā Śakti 19 Jul 2024 மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே. maṉitarum tevarum māyā muṉivarum vantu cĕṉṉi kuṉitarum cevaṭik komal̤ame!…
Abirami Andathi… Verse 3 – The Secret Knowledge 22 Feb 2024Jul 19, 2024 அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டுசெறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்பிறிந்தேன் நின்அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே. Aṟinden ĕvarum aṟiyā maṟaiyai, aṟindugŏṇḍuŚĕṟinden unadu tiruvaḍikke, tiruve! VĕruvipPiṟinden ninanbar pĕrumai ĕṇṇāda karumanĕñjālMaṟinde viḻum naragukkuṟavāya manidaraiye. Translation: I obtained the secret knowledge that no one could! As a result,…
Abirami Andathi… Verse 2 – The Eternal Companion 7 Feb 2024Jul 19, 2024 துணையும் தொழுந்தெய்வமும், பெற்ற தாயும் சுருதிகளின் பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே. Tuṇaiyum tŏḻuntĕyvamum, pĕṟṟa tāyum curutikal̤iṉ Paṇaiyum, kŏḻuntum patikŏṇṭa verum paṉimalarppūṅ Kaṇaiyum, karuppuccilaiyumĕṉ pācāṅkucamum, kaiyil Aṇaiyum tiripura cuntari āvatu aṟintaṉame. Translation: She is the eternal friend, companion,…
Abirami Andathi… Verse 1 – Uthikindra Chengathir – Rising Sun 5 Feb 2024Jul 19, 2024 உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. utikkiṉṟa cĕṅkatir, uccittilakam, uṇarvuṭaiyor matikkiṉṟa māṇikkam, mātul̤am potu, malarkkamalai tutikkiṉṟa miṉkŏṭi, mĕṉkaṭik kuṅkuma toyamĕṉṉa vitikkiṉṟa meṉi apirāmi ĕṉtaṉ viḻittuṇaiye Translation: The red rising sun is the…
You must be logged in to post a comment.