Abirami Andathi… Verse 14 – Realization of Bliss 27 Nov 2025 வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்; சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே; பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் அளியே. Vantippavar uṉṉai vāṉavar, tāṉavar, āṉavarkal̤;Cintippavar nal ticaimukar nāraṇar cintaiyul̤l̤e;Pantippavar…
Abirami Andathi… Verse 13 – Complete Surrender 5 Nov 2025 பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்குமூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே! Pūttaval̤e puvaṉam patiṉāṉkaiyum; pūttavaṇṇamKāttaval̤e piṉkarantaval̤e! Kaṟaik kaṇṭaṉukkuMūttaval̤e! Ĕṉṟum mūvā mukuntaṟku il̤aiyaval̤e!Māttaval̤e uṉṉai aṉṟimaṟṟor tĕyvam vantippate!…
Abirami Andathi… Verse 12 – Path to the Guru 19 May 2025 கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவாநண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. Kaṇṇiyadu unpukaḻ kaṟpadu un; nāmam…
Abirami Andathi… Verse 11: Devi is Bliss 3 Apr 2025 ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே. Āṉantamāy, ĕṉ aṟivāy, niṟainta amutamumāy,Vāṉ antamāṉa vaṭivu uṭaiyāl̤, maṟai nāṉkiṉukkumTāṉ antamāṉa, caraṇāravintam-taval̤a niṟakKāṉam tam āṭaraṅku ām ĕmpirāṉ muṭik kaṇṇiyate. Translation: As Bliss, as my intellect and filled nectar, Her form…
Abirami Andathi… Verse 10: Perpetual Contemplation of Devi 3 Apr 2025Apr 3, 2025 நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்துஅன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே. Niṉṟum iruntum kiṭantum naṭantum niṉaippatu uṉṉai,Ĕṉṟum vaṇaṅkuvatu uṉ malart tāl̤.-ĕḻutāmaṟaiyiṉŎṉṟum arumpŏrul̤e. Arul̤e. Umaiye. ImayattuAṉṟum piṟantaval̤e. Aḻiyā mutti āṉantame. Translation: I contemplate on you when I stand, sit, sleep and…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 50 மதிகெட்டு அறவாடி மயங்கி அறக் 1 Feb 2024 மதிகெட்டு அறவாடி மயங்கி அறக் கதிகெட்டு அவமே கெடவோ கடவேன் நதிபுத்திர ஞான சுகாதிப அத் திதிபுத்திரர்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 49 தன்னந்தனி நின்றது தான் அறிய 1 Feb 2024 தன்னந்தனி நின்றது தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னம் களையும் க்ருபைசூழ் சுடரே. பொருள் : மின்னும் மின்னல்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 48 அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில் 1 Feb 2024Feb 1, 2024 அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில் பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ செறிவொன்று அறவந்து இருளே சிதைய வெறிவென்றவரோடு உறும் வேலவனே. பொருள் : உலக பந்தங்கள் அற்று…
English Articles Srividya and Tiruvaguppu 30 Jan 2024Feb 1, 2024 Arunagirinathar in his magnum opus Tirupugazh and tiruvaguppu, has embodied Shakti worship and had proven that both Shakti and Murugan are one the same supreme being in different forms. Let…